Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

லவால் மற்றும் டெர்ரெபோன்னில் நூற்றுக்கணக்கான வாடகை வீடுகளை அமைக்க லிபெரல் அரசு திட்டம்..!!

மார்ச் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடிய லிபரல் அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை அறிவித்தபடி, அடுக்குமான குடியிருப்பு கட்டுமான கடன் திட்டத்தின் (ACLP) மூலம் வடக்கு கரையில் உள்ள லவால் மற்றும் டெர்ரெபோன்னில் 781 வாடகை வீடுகளை கட்டுவதற்காக 257 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை லிபரல் அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடனாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு லவாலில் உள்ள எக்ஸால் டி லா கான்கோர்டே திட்டத் தளத்தில் விமி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றுலாத்துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளருமான அனி கூட்ராகிஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்த முதலீடு மூன்று பெரிய அளவிலான வீட்டுவசதித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்:

எக்ஸால் டி லா கான்கோர்டே: 268 குடியிருப்பு அலகுகள் கொண்ட இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் 90 மில்லியன் டாலர் குறைந்த வட்டி கடன் வழங்குகிறது.மேலும் சென்ட்ரல் பார்க் லவால்: 960 குடியிருப்பு அலகுகள் கொண்ட இந்தத் திட்டத்தின் 4 மற்றும் 5ஆம் கட்டங்களுக்கு மொத்தம் 132 மில்லியன் டாலர் குறைந்த வட்டி கடன் வழங்கப்படஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெர்ரெபோன்: 94 குடியிருப்பு மற்றும் வணிக அலகுகள் கொண்ட இந்தத் திட்டத்திற்கு 34 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்படுகிறது.இந்த முதலீடுகள் வாடகை வீடுகளின் விநியோகத்தை அதிகரிப்பதோடு, நடுத்தர வர்க்க மக்களுக்கும் குடும்பங்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 செப்டம்பர் நிலவரப்படி, மத்திய அரசு 156,000க்கும் மேற்பட்ட வீட்டு அலகுகளின் கட்டுமானத்திற்கும், மேலதிகமாக 297,000 வீடுகளின் பழுதுபார்ப்பிற்கும் 57.57 பில்லியன் டாலர்களை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.

அரசாங்க தரவுகளின்படி , இந்த நடவடிக்கைகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன என்றும் . அவற்றில் முதியோர், பழங்குடியினர், வீடற்றவர்கள் அல்லது வீடின்மை அபாயத்தில் உள்ளவர்கள், மற்றும் வன்முறையிலிருந்து தப்பிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முந்தைய செய்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் 38 வேட்புமனு கையளிப்பு – நான்கு நிராகரிப்பு..
அடுத்த செய்தி யாழில் புதிய அரசியல் கட்சி கூட்டொன்று உருவாக்கப்பட்டுள்ளது …

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்…

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பேடன் பவல் அவர்களின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம்.

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கினிகத்தேன பகுதியில் காட்டுத்தீ

மார்ச் 27, 2026
கியூபெக்

மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

ஜூன் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?