Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘Good Bad Ugly’

மார்ச் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘Good Bad Ugly’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் டீசர் கடந்த 28 ஆம் திகதி வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் அஜித்குமாரை திரையில் கண்டு களிக்கும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளில் ‘Good Bad Ugly’ திரைப்படம் வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் தகவல் அஜித் இரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளதோடு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை – அர்ச்சுனா எம்.பி
அடுத்த செய்தி அரச நிதியில் லண்டன் சென்றதாக குற்றச்சாட்டு – ரணில் விசேட அறிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கம் நேர்மையாக செயற்படுவதனால் தான் தூற்றுதலுக்கு இலக்காகிறது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஏப்ரல் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

மார்ச் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகட்டுவான் இறங்குதுறை வீதிப் புனரமைப்பு நிகழ்வு

அக்டோபர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?