Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedகனடா

கனேடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்-ஜஸ்டின் ட்ரூடோ

மார்ச் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் ஜஸ்டின்   ட்ரூடோ தனது பதவிக் காலத்தின் இறுதி  முழு நாளில் வெளியிடப்பட்ட காணொளியில் , ‘கனடியர்களைப் பற்றி பெருமைப்படுவதாக’ தெரிவித்துள்ளார்

பதவி விலகி வெளியேறும் பிரதமர்  ஜஸ்டின்   ட்ரூடோ  கனடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்’ எனவும்  தெரிவித்துள்ளார்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  வியாழக்கிழமை தனது பதவிக் காலத்தின் கடைசி முழு நாளைக் குறிக்கும் வகையில் கனடியர்களுக்கு  பிரியாவிடை செய்தியை வெளியிட்டார்.

X  தலத்தில்  வெளியிடப்பட்ட 30 வினாடி காணொளியில் , சரியான சந்தர்ப்பத்தில்  எதிர்த்து நிற்கும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  எழுந்து நிற்கும் மற்றும் “மிக முக்கியமான நேரங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்” மக்கள் நிறைந்த ஒரு நாட்டிற்கு சேவை செய்ததில் பெருமைப்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் முறையான ராஜினாமாவுக்குப் பிறகு இன்று வெள்ளிக்கிழமை ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெறும் விழாவில் லிபரல் தலைவர் மார்க் கார்னி கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்கிறார்.

உலகம் கனடியர்கள் மீது எதை வீசினாலும், அவர்கள் “எப்போதும் ஒரே மாதிரியாக” கனேடியர்களாக  இருக்க வேண்டும்  என்பதே தனது ஒரே விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்

ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறார், அடுத்த தேர்தல் அறிவிக்கப்படும்போது தனது மொன்றியல்  தேர்தல் தொகுதியில்  மீண்டும் போட்டியிட போவதில்லை எனவும் ஜஸ்டின் Trudeau தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வான்கூவரில் 2 வயது குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
அடுத்த செய்தி வீடு இல்லாத மக்கள் மொன்றியல் மெட்ரோக்களை தங்குமிடமாகப் பயன்படுத்த தடை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் நடைபெற்ற பாரம்பரியமிக்க போர்த்துக்கேய மதப் பேரணி

மே 18, 2026
கனடா

இனவாத மற்றும் நியோ-நாஜி கொள்கைகளைப் பரப்பும் கனடிய ஆயுதப் படை வீரர்கள்

மார்ச் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் 17 வயது இளைர் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பதிவு

ஜூலை 10, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற கார்டினல் மார்க் ஓலெட் வழக்கின் விசாரணை

மார்ச் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?