Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவை எதிர்த்து கிண்ணத்தை வென்ற கனடிய அணி..!!

பிப்ரவரி 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

கனடா, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவை பிரதி நிதித்துவப்படுத்தும் அணிகள் கலந்து கொண்ட ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் அமெரிக்க அணியினை எதிர்த்து விளையாடிய கனடிய அணி 3 – 2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மிகவும் கடுமையாக நடைபெற்ற இறுதி போட்டியில் கானர் மேக்டேவிட் கூடுதல் நேரத்தில் 8:18 மணிக்கு கோல் அடித்து கனடிய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

வட அமெரிக்க விளையாட்டு உலகின் கவனத்தை ஈர்த்த சாம்பியன்ஷிப் ஆட்டம் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே அதிகரித்த அரசியல் பதட்டங்களின் பின்னணியில் நடைபெற்ற நிலையில் போட்டி நடைபெற முன்னர் அமெரிக்கா ஜனாதிபதி கனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று ட்விட்டரில் பதிவிட்டு மீண்டும் சர்சையை கிளப்பியது அரசியல் தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதனை தொடர்ந்து போட்டியில் கனடிய அணி வெற்றி பெற்ற நிலையில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ”நீங்கள் எங்கள் நாட்டை எடுக்க முடியாது – மேலும் எங்கள் விளையாட்டை நீங்கள் எடுக்க முடியாது” என ட்விட்டரில் எதிர் பதிவிட்டு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்க்கு தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி Good Bad Ugly திரைப்படத்தின் புதிய அப்டேட்!
அடுத்த செய்தி இஸ்ரேலிய பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

ஜனவரி 30, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஆகஸ்ட் 23, 2026
கனடாமுதன்மை செய்தி

ஆவா குழு தலைவனை நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவு

மே 17, 2025
கனடா

வாட்டர்லூ பிராந்தியம் எதிர்கொள்ளப்போகும் மூன்று முக்கிய சவால்கள்

ஜனவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?