Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ரொறன்ரோவில் வீடு புகுந்த கொள்ளை முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

நவம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரொறன்ரோ நகரில் வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்களை எதிர்கொண்ட ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று 25ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ரொறன்ரோவின் Casa Loma பகுதியில், Poplar Plains Road மற்றும் Avenue Road – St. Clair பகுதிகளுக்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் குறித்த வீட்டுக்குள் அத்துமீறி  நுழைந்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த உரிமையாளரின் மகன், தனது காதலியுடன் அங்கு இருந்துள்ளார்.

வீட்டுக்குள் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு விசாரிக்கச் சென்ற அவர், கொள்ளையர்களை எதிர்கொண்டபோது துப்பாக்கிச் சூட்டுக்கு  இலக்காகியுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்து ஏதேனும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டனவா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

முந்தைய செய்தி கனடா – கட்டார் இடையே புதிய முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவாவில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் மோசமான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா ஏற்றுக்கொள்ளாது- வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

மக்கள் மத்தியில் மார்க் கார்னி தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்த முயற்சி

ஏப்ரல் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் தொழிலாளர்களில்  சுமார் 160,00 பேர் வேலைகளை  இழக்க நேரிடும் அபாயம் !

மார்ச் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?