Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட பொதுப் புறக்கணிப்பு வாக்கெடுப்பு

நவம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உயர்கல்விக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு எதிராக, குளிர்காலக் கல்விப் பருவத்தில் காலவரையற்ற பொதுப் புறக்கணிப்பை முன்னெடுப்பது குறித்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

மொன்றியல் நகரிலுள்ள கியூபெக் பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் இது குறித்துக் கலந்துரையாடி வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என, புறக்கணிப்பை ஒருங்கிணைக்கும் மாணவர் தொழிற்சங்கக் கூட்டமைப்பான ‘கொலிஷன் டி ரெசிஸ்டன்ஸ் போர் லூனிடே எடுடியான்டே சின்டிகேல்’ தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும், மாணவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையும், காலவரையற்ற பொதுப் புறக்கணிப்பை நோக்கி நகர வேண்டுமா என்பதையும் ஆராயவே, இந்தப் பொதுச் சபை கூட்டப்பட்டதாகக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எல்கி மெர்சியர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மாணவர் நிதியுதவியைச் சீரமைக்க வேண்டும் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயர்கல்வி மாணவர்கள் கடந்த 9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒப்பந்தச் சலுகையை நிராகரித்த பொம்பார்டியர் விமான நிறுவன ஊழியர்கள்!
அடுத்த செய்தி வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 2.71 ஏக்கர் காணி விடுவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் ‘பார்க் லா ஃபென்டைன்’ பூங்காவில் கடும் சுகாதார நெருக்கடி

மார்ச் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் நடைபெற்ற பாரம்பரியமிக்க போர்த்துக்கேய மதப் பேரணி

மே 18, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தல்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிரச்சாரம்!

அக்டோபர் 1, 2026
கியூபெக்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் கருக்கலைப்பு உரிமையைச் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டது கியூபெக் அரசு

பிப்ரவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?