Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ஒப்பந்தச் சலுகையை நிராகரித்த பொம்பார்டியர் விமான நிறுவன ஊழியர்கள்!

நவம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியலில் உள்ள பொம்பார்டியர் (Bombardier) விமான நிறுவனத்தின் ஊழியர்கள், நிறுவனத்தின் இறுதி ஒப்பந்தச் சலுகையை நிராகரித்துள்ளனர்.

மேலும் அவர்களில் பெரும்பான்மையானோர் வேலைநிறுத்தத்திற்கான அனுமதிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமது திறன்கள் மற்றும் இத்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், பொம்பார்டியர் நிறுவனம் அளிக்க முன்வந்துள்ள தற்போதைய சலுகை போதுமானதல்ல என, ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மொண்ட்ரியல் மற்றும் டோர்வால் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளில், ‘சலஞ்சர்’ (Challenger) விமான உற்பத்தியில், பணியாற்றும் விமான இணைப்பாளர்கள், இயந்திரவியலாளர்கள் மற்றும் ஏவியோனிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்களே, இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது அமுலில் உள்ள ஊழியர்களின் கூட்டு ஒப்பந்தம் அடுத்த மாதம் 4ஆம் திகதி காலாவதியாகின்ற நிலையில், அந்தத் திகதிக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அழுத்த நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தனது சலுகை “எல்லா வகையிலும் சிறப்பானது” எனப் பொம்பார்டியர் நிறுவனம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி டொரொண்டோவில் பாதசாரிப் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு 30 மில்லியன் டொலர் நிதி!
அடுத்த செய்தி பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட பொதுப் புறக்கணிப்பு வாக்கெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

ஏப்ரல் 20, 2026
கியூபெக்

பொருளாதாரத்தில் டொராண்டோவை விட 20% பின்தங்கும் மொன்றியல்.

நவம்பர் 13, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் – செண்ட் லாரன்ஸ் ஆற்றில் மிதந்த சடலத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தியது பொலிஸ்துறை

ஜூலை 17, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் வெள்ளப்பெருக்கு- பல பகுதிகள் வெள்ளக் கண்காணிப்பில்..!!

மார்ச் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?