Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

நவம்பர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று (11) இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.

இதன்படி மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி, அதில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “Certificate in Tourism Operations” எனும் ஒரு நாள் செயலமர்வு இன்று (11) மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் அனுசரணையுடன், மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றம் இணைந்து இச் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

தலைமன்னார் மணல் திட்டுக்கான படகுச் சேவை, வங்காலை பறவைகள் சரணாலயம், மடு வனாந்தர சபாரி உள்ளிட்ட சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாடுகளை மையப்படுத்தி மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் இச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுலாத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, எதிர்காலத்தில் இத்துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சுற்றுலாத் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் இச் செயலமர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இச் செயலமர்வில் மட்டுப்படுத்தப்பட்ட இளைஞர் யுவதிகளை எதிர்பார்த்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு
அடுத்த செய்தி அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 35,228 ஆக உயர்வு!

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி ஒருவர் பலி

ஜூலை 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சைப்ரஸில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரழப்பு!

மே 27, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகின்றார் பாப்பரசர் பிரான்சிஸ்….

மார்ச் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?