Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வைத்தியர்களின் உரிமைக்காக மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

நவம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில்  வைத்தியர்களின் உரிமையை பாதுகாப்போம், பொருளாதார அநீதி, வைத்தியர்களின் பற்றாக்குறை, கொடுப்பனவுகள் வெட்டப்படுவதற்கு மற்றும் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (6) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் விசேட வைத்திய நிபுணர் மதனழகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நூற்றுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் ஒன்று திரண்டனர்.

இதையடுத்து விடுமுறை நாள் கொடுப்பனவில் குறைக்கப்பட்ட 3ஃ1 பகுதியை உடனே வழங்கு மருத்துவ சேவையை பாதுகாப்போம், வைத்தியர்களை விட்டுவிட்டு விரட்டாதே, இலவச மருத்துவத்தை தனியார் மருத்துவத்தை நோக்கி நகராதே, பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்து,

ஒழுங்கமைக்கப்பட்ட சட்ட மூலத்தை நிறுத்து, போன்ற பல சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு  வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவு பகுதி நுழைவாசலில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக  வைத்தியசாலை நிர்வாகப் பிரிவு நுழைவாயில்  பகுதி வரை சென்று சுமார் ஒரு மணித்தியாலம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

முந்தைய செய்தி 29 வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்த காணி உரிமையாளர்கள்!
அடுத்த செய்தி 310 மில்லியன் டொலர் மின் திட்டம்! ஹைட்ரோ-கியூபெக்குடன் கைகோர்க்கும் பழங்குடியினர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

எல்ல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர் காயமடைந்துள்ளார்!

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜூலை 20, 2026
இலங்கை

யாழில் டெங்கு பரவும் சூழலை பேணிய வீட்டின் குடியிருப்பாளர்களுக்கு அபராதம்!

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?