Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கசிப்புடன் மோட்டார் சைக்கிள் வருகை தந்த இரண்டு நபர்கள் விபத்து ஏற்படுத்திய டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்திலே பலி மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி 256 கிலோமீட்டர் பகுதிக்கு முன்பாக பரந்தன் அரச விதை உற்பத்திப் நிலையத்துக்கு முன்பாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏ 9 வீதி 256 கிலோமீட்டர் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா சென்ற அரச பேருந்து நிறுத்தப்பட்ட போது பரந்தன் பகுதியில் இருந்து கனரக டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டு இழந்து பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மேலும் அதே பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிள் கசிப்புடன் வருகை தந்த நபர்கள் விபத்து ஏற்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ஒரு கட்டுப்பாட்டையில் இருந்து மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகி மற்றும் ஒரு நபர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்து வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் 1990 அவசர நோயாளர் கவுவண்டி அறிவித்து விபத்தில் காயப்பட்ட நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் காயப்பட்ட நபரை சுற்றி பலர் பார்ப்பதும் படம் எடுக்கும் நபர்களாகவே காணப்பட்டார்கள் விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் முயற்சி எந்த நபரும் முன் வரவில்லை காயம் அடைந்த நபரை நோயாள காவு வண்டிக்கு ஏற்றுவதற்கு சில நபர்களிடம் பொலிஸார் உதவிக்கோரியும் எந்த நபரும் முன் வராமல் புகை படமெடுப்பதிலும் கவனம் செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முந்தைய செய்தி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ரணில் !
அடுத்த செய்தி அடுத்த வருடம் யாழ்ப்பாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு – கடற்றொழி்ல் அமைச்சர் தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

ஜனவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கரிநாள் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு

பிப்ரவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெறுமையாகவே என் மக்களை சந்திப்பதற்காக வந்துள்ளேன் – நெடுந்தீவில் டக்ளஸ் உருக்கம்

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவு பகுதியில் பாழடைந்த கிணற்றில் 5 அடி முதலை – உயிருடன் மீட்பு!

ஜூலை 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?