Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

ரூ.14,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்குச் செல்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, பனாஸ்கந்தா மாவட்டத்தில் 14,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைக்க உள்ளார்.

மேலும், ஒற்றுமை நகரில் (ஏக்தா நகர்) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

பயணத்தின் முதல் நாளான அக்டோபர் 30 அன்று, பனாஸ்கந்தா மாவட்டம் பில்டியில் அமைக்கப்பட்டுள்ள பாரத போவின் பிரீடிங் அண்ட் ரிசர்ச் சென்டர் என்ற அதிநவீன கால்நடை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

127 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம் கங்கிரேஜ் மாட்டு இனத்தின் பெருக்கத்திற்கும், மரபணு மேம்பாட்டுக்கும் பெரிதும் உதவும். தொடர்ந்து, பனாஸ் டெய்ரியின் இரண்டு பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அகமதாபாத் மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில், பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணை தொகையான ரூ.19,000 கோடியை பிரதமர் மோடி இந்த விழாவில் விடுவிக்கிறார்.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்.

மேலும், அகமதாபாத் – வாரணாசி எக்ஸ்பிரஸ் மற்றும் மெக்சனா – பெச்சராஜி – சபர்மதி மெமு ரெயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

பயணத்தின் இரண்டாம் நாளான அக்டோபர் 31 அன்று, சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமைச் சிலைக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

அங்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், தேசிய ஒற்றுமை தின விழாவைக் கொண்டாடும் விதமான கலாச்சார மற்றும் விளக்குத் திருவிழாக்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

முந்தைய செய்தி ஸ்பெயின் ரயில் விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69ஆக உயர்வு!
அடுத்த செய்தி அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

நாளை இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம்….

ஜனவரி 25, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் பயணமாக்கவுள்ளார்

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்- விஜய்

ஜனவரி 25, 2026
இந்தியா

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது – போராட்ட களத்தில் பரபரப்பு

ஜூலை 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?