Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வீடு வாங்குவதற்கு தடை

பிப்ரவரி 17, 2025
அவுஸ்திரேலியா
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்கனவே உள்ள வீடுகளை வாங்குவதை தடை செய்யும் என்று அதன் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

குடியிருப்பு பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையிலேயே, அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் வீட்டுவசதி அமைச்சர் கிளேர் ஓ’நீல் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,ஏப்ரல் 1, 2025 முதல் மார்ச் 31, 2027 வரை ஏற்கனவே கட்டுமானம் முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வெளிநாட்டவர்கள் வாங்குவதற்கு தடை விதிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த தடை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் வீட்டுவசதி பற்றாக்குறை மீதான அதிருப்தி கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது,

மேலும் இது மே மாதத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பிரச்சினையாகும். இந்த நிலையில், தற்போதுள்ள தடையானது உள்ளூர் மக்களுக்கு ஆண்டுக்கு சுமார் 1,800 குடியிருப்புக்களை விடுவிக்கும் என வீட்டுவசதி அமைச்சர் கிளேர் ஓ’நீல் தெரிவித்துள்ளார்.

2030க்குள் 1.2 மில்லியன் புதிய வீடுகளை கட்டி முடிக்க புதிய சலுகைகளுடன் அரசாங்கம் சமீபத்தில் வீட்டுவசதி சீர்திருத்தங்களை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் ஸ்னோமொபைல் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.
அடுத்த செய்தி திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை!

அக்டோபர் 24, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட ‘மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ என்னும் நூல்.

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். போதனாவை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

மே 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற “சுயமரியாதை நடை”

ஜூன் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?