கியூபெக்கின் சார்லெவோயிக்ஸ் பகுதியில் ஸ்னோமொபைல் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கியூபெக் நகரின் வடகிழக்கில் உள்ள கியூபெக்கின் சார்லெவோயிக்ஸ் பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஒ மாகாண காவல்துறையினருக்கு 911 எனும் அவசர இலக்கத்திற்கு அழைப்பு வந்தததாக தெரிவிப்படுகிறது.
நோட்ரே-டேம்-டெஸ்-மொண்ட்ஸில் காவல்துறையினர் நடத்திய தேடுதலுக்குப் பிறகு, 40 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்ட நபர் அதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.