திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள், மலைக்கு பேருந்தில் செல்லும் வசதிகள் இருந்தாலும் பக்தர்கள் பலரும் நடந்து செல்லும் பாதையிலும் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இரவு 9.30 மணிக்கு நடைபாதை மூடகப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.