Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல்-Nord முகாமில் தீ — பெண் உயிரிழப்பு!

அக்டோபர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல்-Nord பகுதியில் வீடற்றவர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில், De Charleroi Street மற்றும் Lacordaire Boulevard சந்திப்புக்கு அருகிலுள்ள முகாமில் தீ ஏற்பட்டதாக Montréal காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், பெண் ஒருவரை மயங்கிய நிலையில் கண்டுபிடித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது தீ ஏற்கனவே அணைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. Montréal காவல்துறையின் தீவைப்பு விசாரணைப் பிரிவு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

முந்தைய செய்தி 35,000 வீரர்கள் பங்குபெறும் மொன்றியல் மராத்தான்:பல வீதிகள் மூடல்!
அடுத்த செய்தி மொன்றியலில் ஒக்டோபர் 7 தாக்குதலின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நெடுஞ்சாலை 520 இணையும் பகுதி முழுமையாக மூடப்படுகின்றது

ஏப்ரல் 17, 2026
கியூபெக்

கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மெட்ரோ பயணிகளுக்கு STM விடுத்த அவசர வேண்டுகோள்!

அக்டோபர் 4, 2026
கியூபெக்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

செப்டம்பர் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?