Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் மாறிய அரசியல் களம்: PQ வசமான ஆட்சி!

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத் தேர்தலில் ஆட்சி மாற்றம்!

கியூபெக்கில் நேற்று நடைபெற்ற மாகாணத் தேர்தலில், Parti Québécois – PQ கட்சி, அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த Coalition Avenir Québec – CAQ கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தம் 127 ஆசனங்களைக் கொண்ட கியூபெக் தேசிய சட்டமன்றத்தில், PQ கட்சி 59 ஆசனங்களை பெற்றுள்ளது. எனினும், பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான 64 ஆசனங்களை அந்தக் கட்சி பெறவில்லை. இதனால், PQ சிறுபான்மை அரசாங்கமாக ஆட்சி அமைக்கிறது.

PQ கட்சியின் தலைவர் Paul St-Pierre Plamondon, கியூபெக்கின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இதேவேளை, Quebec Liberal Party,  40 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், Conservative Party of Québec 19 ஆசனங்களையும், Québec solidaire சுமார் 10 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

குறிப்பாக, கடந்த தேர்தலில் வலுவான நிலையில் இருந்த CAQ கட்சி, இந்தத் தேர்தலில் ஒரு ஆசனத்தையும் பெறாமல் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவின் மூலம், கியூபெக் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், PQ கட்சியின் ஆட்சியில் கியூபெக்கின் இறையாண்மை மற்றும் எதிர்காலத்தில் சுதந்திரம் தொடர்பான referendum விவகாரம் மீண்டும் அரசியல் விவாதத்தின் முக்கிய பகுதியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முந்தைய செய்தி வெளியானது ‘ஜெயிலர் 2’ டிரெய்லர்!
அடுத்த செய்தி கியூபெக் முதல்வராகும் பிளமண்டன் – பிரதமர் மார்க் கார்னி வாழ்த்து.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

ஜனவரி 25, 2026
கியூபெக்

கியூபெக்கில் ‘டிஜிட்டல் சுகாதாரப் பதிவு’ திட்டம்!

மே 13, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசின் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

ஜனவரி 30, 2026
கனடாமுதன்மை செய்தி

வரலாற்றுச் சிறப்பு மிக்க கனடா தினம்

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?