Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பகுதியில் நகைக்கடை கொள்ளைகள் அதிகரிப்பு

அக்டோபர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மற்றும் Greater Montreal பகுதிகளில் நகைக்கடைகளை இலக்கு வைத்து நடத்தப்படும் smash-and-grab கொள்ளைகள் தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.

சமீபத்தில் Kirkland பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்து, குறுகிய நேரத்துக்குள் விலை உயர்ந்த நகைகளை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் கடை உரிமையாளர்களுக்கு நூறாயிரக்கணக்கான டொலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொன்றியால் பகுதியில் நகைக்கடைகள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுவது குறித்து வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நகைக்கடைகளை இலக்கு வைத்து நடைபெறும் இந்த வகை கொள்ளைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த கவிப்பேரரசு வைரமுத்து
அடுத்த செய்தி Pacific Link எண்ணெய் குழாய் திட்டத்திற்கு தேசிய முக்கியத்துவம் – கனடா அரசு அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கோல்டன் ஸ்கொயர் மைல் கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு

மார்ச் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

அக்டோபர் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் வாக்குப்பதிவு இன்று

அக்டோபர் 5, 2026
கனடாமுதன்மை செய்தி

படகுப் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை கணிசமாக அதிகரிக்க கோரிக்கை

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?