வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்“
இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் நடித்திருந்ததுடன் , ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படம் எதிர்வரும் 11 ஆம் திகதி நெட்பிலிக்ஸில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

