Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ரஷ்ய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

செப்டம்பர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தொடர் வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமான நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

நேற்று (31) நள்ளிரவு முதல் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையிலான கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், 300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை
அடுத்த செய்தி கச்சா எண்ணெய் விலை உயர்வு: மீண்டும் வலுப்பெற்ற கனேடிய டாலர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஈரான் அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்

மார்ச் 2, 2026
உலகம்

கொங்கோ குடியரசின் முதல் பெண் பிரதமர் நியமனம்

ஏப்ரல் 2, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தேசிய வாக்காளர் தினம் முன்னெடுப்பு

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாற்று திறனாளிகளின் கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பலர் மோசடி

ஜூன் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?