அமெரிக்காவில் இந்தியத்தூதரகத்தை சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவரது உடல் அலுவலக வளாகத்தில் மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்திய தூதரக அதிகாரி எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.மேலும் இது தொடர்பாக விசாரணைகள் மேல்கொண்டு வருகின்றனர்
இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை. இந்த துயர நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருடன் உள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது .