Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் பலி

ஆகஸ்ட் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உத்தரப்பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தின் பிப்ரி காவல் எல்லைக்குட்பட்ட மனோரி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த கொடூர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடி சிகிச்சைக்காக பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் காவல்துறை, தீயணைப்புத் துறையினருடன் மனோரி விமானப்படை தளத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த வெடிவிபத்தின் தீவிரத்தால் ஆலையைச் சுற்றியிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

விபத்து நடந்த பகுதியின் அருகே அமைந்துள்ள டெல்லி-ஹவுரா ரயில் பாதையில் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு, வந்தே பாரத் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மின் கம்பிகள் சேதமடைந்ததால் அப்பகுதியில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் பின்னணி குறித்து உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி மும்பை மருத்துவமனையில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அனுமதி
அடுத்த செய்தி தமிழக காவல் துறையில் 15 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு

ஜூலை 29, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு

ஜூன் 27, 2026
இந்தியா

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஆகஸ்ட் 10, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்! திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி; காங்கிரசுக்கு 28 இடங்கள் ஒதுக்கீடு!

மார்ச் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?