Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

வடக்கு சைப்ரஸில் கப்பல் கவிழ்ந்து விபத்து

ஆகஸ்ட் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு சைப்ரஸின் கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்தை நோக்கி 270 பயணிகளுடன் புறப்பட்ட பிரம்மாண்ட பயணிகள் கப்பல், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கரைக்கு அருகே கடலில் கவிழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் திடீரென நீர் புகுந்து கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, துருக்கிய சைப்ரஸ் கடலோரக் காவல் படை உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

இப்போரட்டத்தில் இதுவரை 159 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கைரேனியா நகரின் மேயர் முராத் சென்குல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், கடலில் மாயமான மீதமுள்ள 99 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களைத் தேடும் பணி ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்துப் படகுகளின் உதவியுடன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடந்த கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான சூறாவளிக் காற்றும் மோசமான வானிலையும் நிலவி வந்ததே இந்த விபத்துக்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கருதப்படுகிறது.

விபத்து குறித்த துல்லியமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டு மீட்கப்பட்ட மக்களுக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி ஸ்விட்சர்லாந்து ரேவ் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு: 22 வயது பெண் பலி
அடுத்த செய்தி நேபாள வெள்ளப் பேரழிவு: உடல்களை அவசரமாக அடக்கம் செய்ய நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஆகஸ்ட் 17, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மியன்மார் நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்வு!

மார்ச் 29, 2025
உலகம்

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது ஈரடுக்கு மேம்பாலம்!

செப்டம்பர் 3, 2025
உலகம்

கன்சர்வேடிவ் கட்சியின் புதியதலைவரான கருப்பின பெண்!

நவம்பர் 3, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?