சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரி ஞானப்பிரகாசம் கிசோரால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்.மேல் நீதிமன்றம் இன்றைய தினம் தள்ளுபடி செய்துள்ளது.

