Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

60 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.

பிப்ரவரி 6, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

60 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி பகுதியில் இவ்வாறு கைது இடபெற்றுள்ளது.

பூநகரி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த கூலர் வாகனத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன் போது குறித்த வானத்திலிருந்து 60 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் சந்தேக நபர்களையும் நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

முந்தைய செய்தி பிடியாணையை மீளப் பெற உத்தரவு.
அடுத்த செய்தி மட்டக்களப்பில் பொலிசாரின் பெயரை பயன்படுத்தி பணமோசடி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொக்கட்டிச்சோலை பகுதி வயலில் மிதி வெடி மீட்பு

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தளத்தில் அரிய வகை ஆமைகள் மீட்பு -இருவர் கைது

ஏப்ரல் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சம்பவம் – இதுவரை 7 பேர் கைது!

நவம்பர் 9, 2025
இலங்கை

பொலிசாரிடம் விடயங்களை தெளிவுபடுத்தி கிளிநொச்சி நகரில் தொடரும் கையெழுத்து போராட்டம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?