Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் வழக்கில் இலஞ்சம் பெற்ற 04 பொலிஸார்

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனமல்வில நிக்கவாவ தெம்மோதர குளப்பகுதியில் கஞ்சா காணப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் விசாரணையை மேட்கொள்வதற்காக அப்பகுதிக்கு சென்ற பொலிஸாரிடம் சந்தேகநபர் கூறியதாவது,

கஞ்சா தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் தருகின்றேன் எனக் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து குறித்த அதிகாரிகள் 5 இலட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஒரு கஞ்சா செடியை மாத்திரம் அழித்துவிட்டு, ஏனைய செடிகளை அகற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மொனராகலை பிரதேச குற்ற புலனாய்வு பிரிவை சேர்ந்த நால்வரே இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்
அடுத்த செய்தி இத்தாலி அருங்காட்சியகத்தில் 80 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஓவியங்கள் கொள்ளை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம் – தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் முதலிடம்

ஜூலை 5, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி இடம்பிடித்தார்

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு…

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?