Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம் – தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் முதலிடம்

ஜூலை 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026ஆம் ஆண்டிற்கான யாழ். மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ண பரிசளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

விளையாட்டு போட்டியில், சுற்றுப் போட்டிகளான – துடுப்பாட்டம் (ஆண்/பெண்), உதைப்பதாட்டம், கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், தாச்சி (ஆண்/பெண்), கயிறிழுத்தல்(ஆண்/பெண்) ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அணிவித்து கெளரவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ணத்தினை தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் சம புள்ளிகள் பெற்று தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலர் ம,பிரதீபன், மேலதிக மாவட்ட செயலர் , வடமராட்சி கிழக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி, மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி `ஒன்ராறியோவில் அதிகரித்துள்ள ஓபியாய்டு பயன்பாட்டு அவசர அழைப்புகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

திருடப்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டது!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுகர்வோர் விவகார அதிகாரசபை சரும பூச்சுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை…

மே 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் இன்றும் 4 எலும்புக்கூடுகள் அடையாளம்! 

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

டிசம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?