Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகட்டுவான் படகு விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், சிக்கிய 02 பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து , நெடுந்தீவு நோக்கி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணித்த தனியாருக்கு சொந்தமான சிறிய ரக படகு , புறப்பட்டு சில நிமிடங்களில் கடுமையான காற்று மற்றும் கடலடியால் கடலில் கவிழ்ந்து.

அதனால், படகில் பயணித்த 10 பேரும் கடலில் மூழ்கினர். அதனை கண்ணுற்றவர்கள், உடனடியாக தமது படகில் விரைந்து அவர்களை மீட்டு, நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

நயினாதீவு வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த படகு விபத்தில் , படகோட்டிகள் இருவர் , நெடுந்தீவை சேர்ந்த 07 பேர் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருமாக 10 பேர் சிக்கிய நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில். இந்திய சுதந்திர தின கலாச்சார நிகழ்வுகள்
அடுத்த செய்தி வவுனியாவிலும் கண்டனப்போராட்டத்தை மேற்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

18 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பம் ….

மார்ச் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்

ஏப்ரல் 19, 2026
இலங்கை

யாழில். கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான மாணவன் மறுவாழ்வு மையத்திற்கு….

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

ஜூலை 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?