Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

டோர்வாலில் புதிய பல்முனை போக்குவரத்து மையம்: இணை மேம்பாட்டுப் பணிகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரிலுள்ள ‘டோர்வால்’ (Dorval) பகுதியில் ரயில் போக்குவரத்து, பிராந்திய பொதுப்போக்குவரத்து மற்றும் விமான நிலைய பேருந்துச் சேவை ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைக்கும் ‘டோர்வால் பல்முனை போக்குவரத்து மையத்தின்’ இணை-மேம்பாட்டு கட்டத்தை  ‘விஆ ரயில் கனடா’ (VIA Rail Canada) நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மொன்றியலின் வெஸ்ட் ஐலேண்ட் (West Island) பகுதியில் அமையவுள்ள இந்த அதிநவீன போக்குவரத்து மையம், பயணிகள் மற்றும் விமானப் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் இலகுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள ‘எக்சோ’ (exo) ரயில் நிலைய வளாகத்தில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய ஒருங்கிணைந்த மையத்தின் மூலம் போக்குவரத்துச் சேவைகள் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon), “பயணிகள்-ரயில், பொதுப்போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து முதலானவற்றை சிறப்பான முறையில் இணைப்பதன் மூலம், இத்திட்டம் பயணங்களின் செயல்திறனை அதிகரிப்பதுடன், அவற்றை மேலும் தடையற்றதாகவும், அணுகக்கூடியதாகவும், மாற்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மொன்றியல் ட்ரூடோ விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் மற்றும் வெஸ்ட் ஐலேண்ட் வழியே பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த புதிய போக்குவரத்து மையம் சிறந்த வசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி பல்கலைக்கழக நிதி மற்றும் மொழிக் கொள்கை: கியூபெக் தேர்தலை முன்னிட்டு புதிய விவாதம்!
அடுத்த செய்தி மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு கடும் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தி தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

அக்டோபர் 14, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

புலம்பெயர் நாட்டில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்.

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் அனுப்பப்படும் உலோகப் பொருட்கள் மீது 25 சதவீத வரி..!!

பிப்ரவரி 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்!(Video)

ஆகஸ்ட் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?