Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் குருநகர் பகுதியில் வாய்க்கால் துப்பரவு பணி.

பிப்ரவரி 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குருநகர் முதலாவது குறுக்குத்தெருவில் நீண்ட காலமாக தேங்கிய கழிவு நீர் – தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் நடவடிக்கையால் துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குருநகர் முதலாவது குறுக்குத்தெருவில் நீண்ட காலமாக துப்பரவு செய்யப்படாது காணப்பட்ட பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால், மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தொற்று நோய்கள், சுவாச பிரச்சனைகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன.

இந்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கவனத்தில் கொண்டு, யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் புதன்கிழமை மாநகர ஆணையாளர் நடவடிக்கை எடுத்ததால் துப்பரவு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடாவில் தொழில்வாய்ப்பு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!
அடுத்த செய்தி ஈரான் மொத்தமாக அழிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசு கட்சியின் அரசியற்குழு கூட்டம்

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி பகுதியில் இன்று புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அவிசாவளை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?