Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைக்கால தடைக்கட்டளை எதிர்வரும் மாதம் 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் விவாதங்களை எழுத்துமூல சமர்பணமாக வழங்குமாறும் வவுனியா மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் இன்று மீண்டும் ஒரு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
​
ஆரம்ப கட்டத்தில் நாங்கள் எடுத்திருந்த இடைக்காலத் தடையினை நீக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை அழைக்கப்பட்டிருந்தது.

அந்த ஆட்சேபனைக்கு நாங்கள் மறுஆட்சேபனையினை நேற்றைய தினம் அணைத்திருந்தோம். அந்த விடயம் தொடர்பாக
மன்றில் இன்று விசாரணை நடைபெற்றது.
​
இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது சம்பந்தமாக மட்டுமே இன்றைய விவாதம் இடம்பெற்றிருக்கிறது. நாள் முழுவதும் இந்த விவாதம் இடம்பெற்று, இறுதியில் எங்களுடைய விவாதங்களினை எழுத்து மூல சமர்ப்பணமாக, மன்றுக்கு வழங்குமாறு மன்று பணித்திருக்கிறது.
​
அதனை இந்த மாதம் 28 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நாங்கள் அலுவலகத்திலே தாக்கல் செய்ய வேண்டும்.

அதற்குப் பிறகு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி இடைக்கால தடை தொடர்பான உத்தரவை நீதிமன்றம் வழங்கும்.அதன் பின்னர் தான் பிரதான வழக்கு இடம்பெறும்.
​
அத்துடன் செப்டம்பர் 9 வரைக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற இடைக்காலத் தடைக்கட்டளை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

முந்தைய செய்தி மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு
அடுத்த செய்தி யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

ஜனவரி 10, 2026
இலங்கை

வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள்

ஆகஸ்ட் 2, 2026
இலங்கை

யாழில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா ,இந்தியாவுடனான உறவில் மீண்டும் நெருக்கம்!

நவம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?