Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பிணை நிபந்தனையை மீறி தப்பிய 65 வயது பாலியல் குற்றவாளி – பொதுமக்களின் உதவியை நாடும் SPVM

ஜூலை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பகுதியில் பிணை நிபந்தனைகளை மீறிச் சட்டவிரோதமாகத் தப்பியோடிய 65 வயதான பாலியல் குற்றவாளியான மரியோ சாரெட் (Mario Charette) என்பவரைக் கைது செய்வதற்கு, மொன்றியல் பொலிஸார் (SPVM) பொதுமக்களின் அவசர உதவியைக் கோரியுள்ளனர்.

கனடா சிறைச்சாலைச் சேவையினால் (Correctional Service Canada) விதிக்கப்பட்ட கண்காணிப்பு நிபந்தனைகளை அந்தக் பாலியல் குற்றவாளி மீறியுள்ளார்.

அவர், தற்போது கியூபெக் மாகாணம் அல்லது நாட்டின் பிற பகுதிகளில் ஒளிந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரெஞ்சு மொழி பேசும் வெள்ளை இனத்தவரான மரியோ சாரெட், சுமார் 1.65 மீற்றர் உயரமும் 89 கிலோ எடையும் கொண்டவர் என பொலிஸார் விவரித்துள்ளனர்.

நீண்ட குற்றப் பின்னணி கொண்ட மரியோ சாரெட், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிவியேர்-ரூஜ் (Rivière-Rouge) பகுதியில் 74 மற்றும் 29 வயதுடைய இரு பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டவர் ஆவார்.

அவரைக் கைது செய்ய உதவும் பயனுள்ள தகவல்களை வழங்குவோருக்கு 5,000 கனேடிய டொலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஜூலை 2026
அடுத்த செய்தி பூனை, நாய்களுக்கு தடுப்பூசியை உடனே புதுப்பியுங்கள் – கியூபெக் அரசின் அவசர அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் ஏற்க உள்ளதாக தகவல்

ஜனவரி 18, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மெக்சிகோவில் சிக்கியுள்ள கியூபெக்கர்கள்

பிப்ரவரி 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தூண்டிய “மார்க் மில்லரின்”கருத்து!

டிசம்பர் 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கிற்கான இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை அறிவித்தார் பிரதமர் கார்னி

ஜூன் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?