Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அருவிபெண்கள் வலையமைப்பினால் 125 மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

பிப்ரவரி 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் பாடசாலை மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

அருவி பெண்கள் வலையமைப்பின் அனைத்து பெண்கள் குழுக்களின் ஏற்பாட்டில் இன்று (04) மட்டக்களப்பில் உள்ள அருவி பெண்கள் வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வு குறித்த அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 125 மாணவர்களுக்கு இதன் போது கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் உள்ளுட்ட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டதுடன், அருவி பெண்கள் வலையமைப்பினால் தொடர்ச்சியாக பல்வேறு உதவித் திட்டங்களை பெற்று பயனடைந்து வரும் மாணவர்கள் அருவி பெண்கள் வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரி ஜனன் அவர்களுக்கு ஆனந்த கண்ணீர் மல்க தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

குறித்த கற்றல் உபகரணங்களை நல்லுள்ளங் கொண்ட உபகாரிகள் பலர் அருவி பெண்கள் வலையமைப்பிற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி கொழும்புப்குதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மற்றுமொரு வெளிநாட்டு பெண்ணும் உயிரிழப்பு!
அடுத்த செய்தி வவுனியா சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் மரநடுகை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஆதன வரியை 8% குறைத்துள்ளோம் – மாநகர முதல்வர்!

ஆகஸ்ட் 16, 2025
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் அதிகரிப்பு

ஜனவரி 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார்!

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்!

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?