Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆதன வரியை 8% குறைத்துள்ளோம் – மாநகர முதல்வர்!

ஆகஸ்ட் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாநகரில் பல்வேறு தேவைகள் இருந்தும் ஆதனவரியை 8 வீதமாக குறைத்துள்ளதாக முதல்வர் சு .காண்டீபன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்……

சபையின் ஆதனவரி 15வீதத்தில் இருந்த நிலையில் நாம் சபையை பொறுப்பெடுத்த பின்னர் அதனை 8வீதமாக குறைத்துள்ளோம். இது தொடர்பாக எனது மாநகர மக்களுக்கு சில தெளிவுப்படுத்தல்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது.

இந்த ஆதனவரியை 8வீதத்தை விட இன்னும் குறைக்க முடியும். ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளத்தின் 40வீதமான பெறுமதியை அந்தந்த சபைகளே வழங்கவேண்டும். எதிர்வரும் வருடங்களில் அதன்100 சதவீதத்தையும் சபைகளே வழங்கவேண்டிய நிலைஉள்ளது.

இதனால் பாரியளவிலான நிதி அதற்கு ஒதுக்கவேண்டும். அத்துடன் வவுனியா மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டாலும் கிராமப்புறங்களில் உள்ள பல வீதிகள் குன்றும் குழியுமாகவே உள்ளது.

ஒருகிலோ மீற்றர் தார் வீதி அமைப்பதற்கு அண்ணளவாக 10மில்லியன் ரூபாய் தேவை. காப்பற் வீதிக்கு 20 மில்லியனும்,அதே அளவிலான வடிகால் அமைப்பதற்கு 40மில்லியனையும் செலவழிக்கவேண்டும். இப்படி பல தேவைகள் மாநகரில் உள்ளது. சபையின் சொத்துக்களை பராமரிக்க வேண்டியுள்ளது.

தற்போது எமது சம்பளத்தை விடுத்து ஒரு வட்டாரத்திற்கு அண்ணளவாக 5மில்லியனை மாத்திரமே ஒதுக்கக்கூடிய நிதிவளமே தற்போது உள்ளது. மாநகரின் பொதுத்தேவைகளுக்காக பாரிய அளவிலான நிதி ஒதுக்கவேண்டியுள்ளது. நிலமை இப்படி இருந்தும் 15வீதமாக இருந்தஆதன வரியினை நாங்கள் அரைவாசியாக குறைத்துள்ளோம்.

வரி மதீப்பீட்டு பணிகள் வருடாவருடம் ஒழுங்கமுறையாக செய்யப்படாமையினாலே மக்கள் மீது இந்த வரிச்சுமை சடுதியாக அதிகரித்துள்ளது என்றார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி நல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தீ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பதற்றம்….

மார்ச் 21, 2025
1
இலங்கை

த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு…

ஏப்ரல் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வரலாற்றில் முதன்முறையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை !

மார்ச் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நவீன சந்தையாக மாறிய பருத்தித்துறை சந்தை

நவம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?