Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

விமான நிலையத்தை விஸ்தரிக்கும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

ஜூலை 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் விஸ்தரிப்பு பணிகளை நிறைவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதன்படி குறித்த ஒப்பந்தத்தை மெஸ்ஸர்ஸ் மேகா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதில் புதிய கட்டிடம் ஒன்று நிறுவவுள்ளதுடன், இக்கட்டிடத்தில் 36 செக் – இன் கவுண்டர்கள் மற்றும் பயணிகள் முனையத்தை விமான அணுகல் பகுதிகளுடன் இணைக்கும் ஆறு நடைபாதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7.26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 3.77 பில்லியன் ரூபா என துறைமுக மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்ட திகதி அறிவிப்பு
அடுத்த செய்தி M.A.சுமந்திரன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழிற்கு இலவச நீர் விநியோக திட்டம்….

மே 22, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

18 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பம் ….

மார்ச் 21, 2025
இலங்கை

திருவெம்பா விரதத்தை முன்னிட்டு, யாழில் பாதயாத்திரை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

அடுத்தவாரம் நெல்லிற்கான நிர்ணயவிலை அறிவிப்பு – கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?