Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

ஜூலை 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மனிதாபிமான அபிவிருத்திக்கான நிறுவனம் மற்றும் GIZ நிறுவனமும் இணைந்து 2024 ஆம் ஆண்டிலிருந்து வறுமைக்குட்பட்ட 60 பெண்களை வலுப்படுத்தி தரமான கருவாடு உற்பத்தியூடான நிலையான வருமானத்தை ஈட்டுதல் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி ஊடக வீட்டு மின் பொருட்களை திருத்தம் செய்யும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் முதலான இலக்குகளைக் கொண்டு இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் பிரகாரம், இன்று (07) மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து நிலையான வருமானங்களை ஈட்டி வரும் இப் பயனாளிகளுக்கான சான்றிதழ்களும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வானது சிறப்புடன் நடந்தேறியுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் அவர்கள் பங்குபற்றியதுடன் பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கையும் வழங்கி வைத்தார்.

அத்துடன் இத்திட்டத்தின் முன்னேற்றங்களை பாராட்டியதுடன் தொடர்ந்தும் மக்கள் தமது பொருளாதார நிலைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பயனாளிகள் தமது அனுபவப் பகிர்வின் மூலம் திட்டத்தின் அடைவுகளைம், மேம்பாடுகளையும், நிலைத்த வருமான வழிகளையும் முன் வைத்தமை நம்பிக்கையூட்டும் விடயங்களாக அமைந்தன.

மேலும் இந்நிகழ்வில் கைத்தொழில் அதிகார சபையின் இயக்குநர்,HDO நிறுவனத்தின் இயக்குனர், GIZ நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றி தமது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்
அடுத்த செய்தி சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

யூடியூப்பர் கிருஷ்ணாவை மடக்கிப் பிடித்த ஊரவர்கள்!

மார்ச் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

பிப்ரவரி 14, 2026
இலங்கை

கற்பிட்டியில் கைப்பற்றப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள்

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாகவுள்ள அதிகாரத்துவ நடைமுறைகள்

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?