Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!

ஜூன் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மேற்கு கியூபெக் பகுதியில் உள்ள ‘சென்டர் வோர்லேஜ்’ (Centre Vorlage) பனிச்சறுக்கு விளையாட்டுக் மையத்தில், பள்ளிச் சுற்றுலாவின் போது நேர்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 வயது கனேடியச் சிறுமி மேகன் பெல்லின் (Megan Bell) பெற்றோர், விபத்து நடந்த தினத்தில் வழங்கப்பட்ட அவசரக் கால முதலுதவிகள் குறித்துப் பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

ஒட்டாவாவின் தென்கிழக்கு கிராமப்புறப் பகுதியான மெட்காஃப் (Metcalfe) பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மேகன் பெல், கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி தனது பள்ளியிலிருந்து கியூபெக்கில் உள்ள ‘சென்டர் வோர்லேஜ்’ பனிச்சறுக்குத் தளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார்.

அங்கே விபத்து நடந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது பெற்றோரான ஜென்னி பெல் மற்றும் ஆலிவர் பெல் ஆகியோர், தங்களின் மகள் இறப்பிற்கு நீதி கேட்டு முதன்முறையாக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளனர்.

மலையின் உச்சியில் விபத்து நேர்ந்த போது, மேகனை ஏன் உடனடியாக அதிகாரிகளால் மீட்க முடியவில்லை? என்றும் பனிச்சறுக்குத் தளத்தில் அவசர காலத்திற்கான பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் நெறிமுறைகள் என்னென்ன? என்றும் அந்தப் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேகன் பெல் என்ற அந்த உயிரிழந்த சிறுமி பனிச்சறுக்கு விளையாட்டில் நன்கு பழகியவர் என்பதும், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பள்ளிச் சுற்றுலாக்கள் மூலம் இதே வோர்லேஜ் மையத்திற்கு வந்து சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வடக்கு ஆளுனருக்கு எதிராக வவுனியாவில் சில வாத்த்தக நிலையங்கள் பூட்டு!
அடுத்த செய்தி கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் அதிகரித்து செல்லும் வீட்டு வாடகை..!!

மார்ச் 13, 2025
கியூபெக்

சட்டத்தரணி மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு கட்டுப்பாடுகளுடன் விடுதலை.

ஆகஸ்ட் 5, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராரியோவில் எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் அரசு ….

மார்ச் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை!

மார்ச் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?