Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

வெனிசுலா நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

ஜூன் 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 164 ஐ எட்டியுள்ளது என அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தில் மேலும் 971 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காணாமல் போனவர்கள் என 10,000 பேரை எதிர்க்கட்சி பட்டியலிட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது ‘ ஒரு திகில் படம் என ‘ இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு வெளியே உயிர் பிழைத்தவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்,தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வெனிசியுலா மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முந்தைய செய்தி சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட 58 பேர் கைது – அரசின் அதிரடி நடவடிக்கை!
அடுத்த செய்தி எரிபொருள் விலை குறைப்பு குறித்து இப்போது கூற முடியாது – வலுசக்தி அமைச்சர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழியில் என்புகூட்டுத்தொகுதி அடையாளம்.

ஏப்ரல் 29, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் நகரில் AI நிறுவனங்கள் மீது தாக்குதல்! – 25 வயதுப் பெண் கைது

செப்டம்பர் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

செப்டம்பர் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் விசேட நடமாடும் கால்நடை வைத்திய சேவை

டிசம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?