Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அதிமுக்கிய இரகசிய உளவுத் தகவல்களைப் பரஸ்பரம் பகிர்வதற்கு கனடா – பிரான்ஸ் நாடுகள் அதிரடி ஒப்பந்தம்!

ஜூன் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவும் பிரான்சும் அதிமுக்கியத் துறைகளின் உத்தியோகபூர்வ இரகசிய உளவுத் தகவல்களைப் (Classified Intelligence) பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதற்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட அதிமுக்கியத் துறைகளின் உத்தியோகபூர்வ இரகசிய உளவுத் தகவல்களை, கனடாவும் பிரான்சும் பகிர்ந்து கொள்ளவுள்ளன.

பிரான்சில் நடைபெறவுள்ள ஜி7 (G7) தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவிற்கு 9 ஆவது உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ள கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Prime Minister Mark Carney), இன்று பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் (Palais de lÉlysée) பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் ‘தகவல் பொதுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் கார்னி
அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

புதிதாக ஏற்பட்டுள்ள இந்த உளவுத் தகவல் பகிர்வு ஒப்பந்தம், கனடா மற்றும் பிரான்ஸ் முதலான நாடுகளின் இராணுவப் பாதுகாப்பையும் தாண்டி அதிநவீன தொழில்நுட்பத் துறைகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் பாதுகாப்பு (Defence), விண்வெளித் தொழில்நுட்பம் (Space), விண்வெளிப் பொறியியல் (Aerospace) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் மிக இரகசியமான உத்தியோகபூர்வத் தரவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கு, இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில் 7.2 பில்லியனாகக் குறைந்தது மாகாண நிதிப் பற்றாக்குறை
அடுத்த செய்தி நேட்டோ படையிலிருந்து போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது அமெரிக்கா.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

விற்பனைக்கு வந்தது தாய்ப்பால் ஐஸ்கிரீம்!

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

ஜூலை 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியின் உரையை விமர்சித்த சஜித் பிரேமதாச!

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வாள்கள் மற்றும் கஞ்சாவுடன் மூவர் கைது…

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?