Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில் 7.2 பில்லியனாகக் குறைந்தது மாகாண நிதிப் பற்றாக்குறை

ஜூன் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் வரும் ஒக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் அரசியல் பரபரப்பான சூழலில், மாகாண அரசின் 2025-26 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை (Budget deficit) ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விடப் பாதியாக, அதாவது $7.2 பில்லியனாகக்   குறைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கியூபெக் நிதி அமைச்சகம் அதன் பூர்வாங்க நிதி அறிக்கையில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கியூபெக் மாகாணத்தின் பொருளாதாரம் வலுவான மீட்சியைச் சந்தித்து வருவதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கியூபெக் மாகாண நிதி அமைச்சர் எரிக் ஜிரார்ட் (Eric Girard) தேசிய சட்டமன்றத்தில் (National Assembly) மாகாணத்தின் மேம்படுத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த 2025 ஆண்டு மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, 2025-26 நிதியாண்டின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறை 13.6 பில்லியன் டொலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு, பின்னர் அது நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் 9.9 பில்லியன் டொலராக குறைத்து மதிப்பிடப்பட்டது.

ஆனால், நிறைவடைந்த நிதியாண்டின் இறுதிப் பூர்வாங்க முடிவுகளின்படி, ஒட்டுமொத்தப் பற்றாக்குறை 47 சதவீதம் குறைவடைந்து, 7.2 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. நிதி நிலவரம் முன்னேற்றமடைந்துள்ளதாக கியூபெக் அரசு கூறினாலும், எதிர்க்கட்சியான கியூபெக் லிபரல் கட்சியின் (Quebec Liberal Party) தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) இந்த அறிக்கையை விமர்சித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி புதிய 815 இலக்க பிரத்தியேகப் பேருந்து சேவை, 17ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்.
அடுத்த செய்தி அதிமுக்கிய இரகசிய உளவுத் தகவல்களைப் பரஸ்பரம் பகிர்வதற்கு கனடா – பிரான்ஸ் நாடுகள் அதிரடி ஒப்பந்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உருவாகியுள்ள புதிய கூட்டு சுமந்திரனுக்கு எதிரானது மட்டுமே!-கீதநாத் காசிலிங்கம்

ஜூன் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காட்டு யானைகள் அட்டகாசம். – தென்னை பயிர்கள் சேதம்

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு!

அக்டோபர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 06 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

மார்ச் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?