Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம் மீண்டும் நடைமுறை – கியூபெக் மாகாண அரசு அறிவிப்பு

ஜூன் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டமானது, மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று, கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் மத்தியில், இந்த “கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம்” பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

கியூபெக்கின் முன்னாள் பிரீமியர் பிரான்சுவா லெகோவின் (François Legault) தலைமையிலான கடந்த அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம் ஆனது முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இத்திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கோரி பல அமைப்புகள், கியூபெக் மாகாணத்தின் முக்கிய நகரங்களின் மேயர்கள், வணிகக் கூட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், கியூபெக்கின் புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தலைமையிலான தற்போதைய அரசால், இத்திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி காதலனின் குழந்தையை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைதான பெண் – பிணை வழங்கக்கோரி மனு தாக்கல்.
அடுத்த செய்தி சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆழ்கடலில் சிக்கிய சந்தேகப் படகு – 4 பேர் கடற்படையால் கைது!

ஏப்ரல் 16, 2026
கியூபெக்

கஞ்சா கடத்தல் வழக்கோடு தொடர்புடைய இருவருக்கு மீண்டும் விசாரணை – மேல்முறையீட்டு நீதிமன்றம்

மே 7, 2026
கியூபெக்

மெரியம் பௌண்டாவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் ஜூரி விசாரணை ஆரம்பம்

ஜனவரி 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை….

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?