Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பேங்கொக் குண்டுவெடிப்புச் சம்பவம் – இரு சீனப்பிரஜைகளுக்கு மரண தண்டனை

ஜூன் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு 20 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இரு சீனப்பிரஜைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இன்று (11) மரண தண்டனை விதித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான ‘எராவான்’ வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 120 பேர் காயமடைந்ததுடன், 20 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஐவர் சீனப் பெருநிலப்பரப்பையும்  இருவர் ஹொங்கொங்கையும் சேர்ந்தவர்களாவர்.

திட்டமிட்டு மேற்கொண்ட குண்டுவெடிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேக நபர்கள் இருவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான சாட்சிகளிடம் ஆதாரங்களைச் சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த வழக்கு தீர்ப்பை எட்டுவதற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் காணாமல்போகும் நிலை அதிகரிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ஸ்வீடன் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரேடார் விமானங்களைக் கொள்வனவு செய்கிறது மத்திய அரசு!

மே 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாதீர்கள் – சீ.வீ.கே .சிவஞானம்

ஏப்ரல் 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

அக்டோபர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?