Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் விஸ்தரிப்பு

மே 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த இந்திய அரசின் அனுமதியை பெற்று , தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் , கடற்படையினர் நீண்ட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

தேடுதல் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு, இந்திய கடல் எல்லை பகுதியை அண்மித்த இடங்களிலும் தேடுதல் நடாத்த இந்திய அரசாங்கத்தின் அனுமதிகளை பெற்று தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

தடயறி (GPS) ஊடாக அவர்களின் படகுகளின் இடத்தை கண்டறிய கடுமையான முயற்சிகள் எடுத்துள்ள போதிலும் அவை தொடர்பில் கண்டறிய முடியவில்லை. அத்துடன் ட்ரான் ஊடாக கடற்பகுதியில் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி தேரருக்கு எதிராக சுமந்திரன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கடலில் நீராட சென்ற இளைஞன் – இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்பு!

டிசம்பர் 30, 2025
இலங்கை

சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்த இருவர் கைது!

செப்டம்பர் 30, 2025
இலங்கை

வவுனியா வடக்கில் அனுமதி பெறாது கிரவல் அகழ்வு

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

”ATM ”அட்டையுடன் தப்பி ஓட முயன்ற இளைஞர் கைது!

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?