Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களால் மீட்பு

மே 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளரை , நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபரே மீட்கப்பட்டு , நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிறிய படகொன்றில் கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருப்பதாக நெடுந்தீவு கடற்தொழிலாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தமது படகில் கடலுக்குள் விரைந்து தத்தளித்து கொண்டிருந்தவரை மீட்டு கரை சேர்ந்தனர்.

கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பை அடுத்து , தமிழக கடற்தொழிலாளியின் படகு கடலில் அடித்து வரப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளியிடம் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி மட்டு வெல்லாவெளியில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது
அடுத்த செய்தி காலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டோடு தொடர்புடைய இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் சமாதானத்தை விரும்பும் புலம்பெயர் சமூகம்..

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நண்பர்களுக்கிடையிலான வாய் தர்க்கம் கொலையில் முடிந்தது!

ஜூன் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்ட விரோத மணல் அகழ்வின் போது துப்பாக்கிச்சூடு(Video)

டிசம்பர் 18, 2025
இலங்கை

பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட இந்திய இராணுவத்தினனர்(Video)

டிசம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?