Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

தாய்வானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிழல் அமைச்சர் மைக்கல் சொங்

மே 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Conservative MP Michael Chong before a meeting of the Conservative Caucus on Parliament Hill in Ottawa, on Wednesday, Nov. 5, 2025. THE CANADIAN PRESS/Justin Tang
SHARE

கனேடிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் வெளியுறவு விவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் மைக்கல் சொங் (Michael Chong) தாய்வானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சீன அரசாங்கத்தின் கடுமையான ராஜதந்திர எச்சரிக்கைகளையும் தடையுத்தரவுகளையும் பகிரங்கமாக நிராகரித்தே, அவர் இந்தப்  பயணத்தை  மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணம் ஆனது, கனேடிய இறையாண்மையை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய நகர்வு என அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.

தனது நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தின் போது, மைக்கல் சொங், தாய்வானின் புதிய அதிபர் லாய் சிங்-டேவை (Lai Ching–te) நேரில் சந்தித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இனி தாய்வானுக்குச் செல்லக் கூடாது என்றும், மீறினால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கனடாவுக்கான புதிய சீனத் தூதுவர் வாங் டி (Wang Di) கடந்த மாதம் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, மைக்கல் சொங்கிற்கும் தாய்வான் அதிபருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அல்பெர்ட்டா சுதந்திர நாடாக மாறுவது தொடர்பான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு அறிவிப்பு
அடுத்த செய்தி சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த அம்மாச்சி உணவகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் புதிய அமைச்சர்!

டிசம்பர் 1, 2025
கனடா

கனடா இராணுவத்தில் இனவெறி தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது

ஆகஸ்ட் 8, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
அண்மைய செய்திகள்கனடா

மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தமிழ்ப்பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார்!

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?