Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இணைப்பு: 59 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வரலாறு.

மே 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 23 புதிய அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இதன் மூலம் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி சகாப்தம் தொடங்கியுள்ளதோடு, சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அரசில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளது தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான இந்த ஆட்சியில் காங்கிரஸ் இணைந்ததன் மூலம் இது மாநிலத்தின் முக்கிய கூட்டணி அரசாக மாறியுள்ளது.

புதிய அமைச்சர்களுக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவியேற்புப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து
வைத்தார். இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழக அமைச்சரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 33 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில்
இணையத் திறந்தவெளி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
அடுத்த செய்தி அமெரிக்க, கனேடிய விசாக்களுக்காகத் துருக்கியில் முகாமிட்டுள்ளது ஈரான் தேசிய காற்பந்து அணி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(VIDEO)

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவையும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் சேர்த்த ட்ரம்ப்!

செப்டம்பர் 16, 2026
இந்தியா

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை

ஆகஸ்ட் 13, 2026
இந்தியா

பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மாணவர்: அபராதம் வசூலித்து அதிகாரி மோசடி

ஆகஸ்ட் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?