Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடா மீதான ட்ரம்பின்அச்சுறுத்தல் அமெரிக்காவிற்க்கே பாதிப்பு- இராஜதந்திரிகள் எச்சரிக்கை!

மே 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மீது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுக்கும் அச்சுறுத்தல் ராஜதந்திரம் (Strangelove Diplomacy) அமெரிக்காவிற்கே பாதகமாக முடியலாம் என, முன்னாள் கனேடிய இராஜதந்திரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கை, அமெரிக்கா ஒரு நம்பகமான கூட்டாளி அல்ல என்ற எண்ணத்தைக் கனேடிய மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் ராஜதந்திர நடவடிக்கையானது, எதிர்காலத்தில் அமெரிக்கா தனது இராணுவ உபகரணங்களை கனடாவுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை கனேடிய நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்வதை கடினமாக்கும் எனவும் முன்னாள் கனேடிய இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் கனடா – அமெரிக்க நிரந்தரக் கூட்டுப் பாதுகாப்பு வாரியத்தின் (PJBD) செயல்பாடுகளில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியுள்ளதைச் சுட்டிக்காட்டியே, முன்னாள் கனேடிய இராஜதந்திரிகள் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

1940 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் கனேடியப் பிரதமர் வில்லியம் லியோன் மெக்கென்சி கிங் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த 86 ஆண்டு கால ”கூட்டுப் பாதுகாப்பு வாரியம்”, தற்போது இரு நாடுகளுக்கும் இடையே முற்றியுள்ள ராஜதந்திரக் கசப்புணர்வால் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 98% வணிகங்களில் பிரெஞ்சு மொழி சேவை: மொன்றியல் மொழிச் சட்டம் வெற்றிகரமாக அமுல்!
அடுத்த செய்தி செயற்கை நுண்ணறிவு சட்டம்: பொதுமக்கள் ஆலோசனைகளுடன் மத்திய அரசு தீவிர ஆய்வு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆசனம் வழங்கப்படாமையினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாதாள உலக குழுவை சேர்ந்த குற்றவழிகள் சற்று முன்னர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டன!

ஆகஸ்ட் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?