Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டுநகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருட்டு

மே 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தனியார் போக்குவரத்து பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள் ஒரு இலத்திரனியல் கடை உட்பட அருகருகே இருந்த 3 கடைகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து பல இலச்சம் ரூபா பணம் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் பொலிசார் இரவு பகலாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் பேருந்து வண்டிகள் நிறுத்தும் பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னாள் உள்ள இரு புடவைகடை ஒரு இலத்திரணியல் மற்றும் கைதோலைடீபசிகள் விற்பனை செய்யும் கடைகளின் பூட்டை அலவாங்கால் உடைத்து கடைகளுக்குள் திருடர்கள் உட்சென்றுள்ளனர்.

அங்கிருந்து மேசை இலாச்சிகளை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடியுள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்-

முந்தைய செய்தி யாழில் போதைப்பொருளுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறை
அடுத்த செய்தி பாகிஸ்தான் பிரதமர் சீனாவுக்குப் பயணம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள்!

செப்டம்பர் 23, 2025
இலங்கை

லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் மூவர் கைது

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விசாரணையில் இஷாரா செவ்வாந்தி வெளியிட்டுள்ள தகவல்கள்!

அக்டோபர் 18, 2025
இலங்கை

யாழில். காய்ச்சலினால் சிறுவனொருவன் உயிரிழப்பு

நவம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?