Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

‘யெல்லோ டோர்’ தொண்டு நிறுவனம் சொத்து வரியைக் குறைக்கக் கோரித் தொடர்ந்த வழக்கில் தோல்வி

மே 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் நூறாண்டுகளுக்கும் மேலாகச் சமூகப் பணியாற்றி வரும் ‘யெல்லோ டோர்’ (Yellow Door) என்ற தொண்டு நிறுவனம், தனது கட்டிடத்திற்கான சொத்து வரியைக் குறைக்கக் கோரித் தொடர்ந்த வழக்கில் தோல்வியடைந்துள்ளது.

இதனால் அந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டொலர்களைக் கூடுதல் வரியாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

மொன்றியல் நகரத்தின் மெக்கில் பல்கலைக்கழகப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் கட்டிட மதிப்பு 1.9 மில்லியன் டொலர் என, மொன்றியல் மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது.

ஆனால், தாங்கள் ஒரு லாபநோக்கற்ற அமைப்பு என்பதால், இந்த மதிப்பீட்டைக் குறைத்து வரியைச் சீரமைக்க வேண்டும் என்று யெல்லோ டோர் நிர்வாகம் கியூபெக் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (TAQ) முறையிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, யெல்லோ, டோர் நிறுவனத்தின் வரிக்குறைப்புக் கோரிக்கையை நிராகரித்தார்.

ஒரு கட்டிடம் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமானதா அல்லது பெரிய வணிக நிறுவனத்திற்குச் சொந்தமானதா என்பதைச் சட்டம் பார்ப்பதில்லை எனவும் aருகில் உள்ள கட்டிடங்கள் என்ன விலைக்கு விற்கப்படுகின்றனவோ, அதன் அடிப்படையிலேயே சொத்து மதிப்பு கணக்கிடப்படும் எனவும் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது வரிச் சமநிலையைப் பாதிக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பால் யெல்லோ டோர் நிறுவனம் ஆண்டுக்குச் சுமார் 17,000 டொலர் வரியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாண மக்கள் தொகை வளர்ச்சியில் வீழ்ச்சி – கியூபெக் புள்ளியியல் நிறுவனம்
அடுத்த செய்தி மன்னாரில் இடம்பெற்ற காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட்டிற்கும் மொன்றியல் மேயர் சொரயாவிற்கும் இடையில் சந்திப்பு

ஏப்ரல் 23, 2026
கியூபெக்

பொலிஸாரின் செயற்பாடு இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது – ஃபாடி தாகர்

ஏப்ரல் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

லோங்குயில் நகரில் ஏற்பட்ட பாரிய புல்வெளித் தீயினால் பொதுமக்கள் பாதிப்பு

ஏப்ரல் 10, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் நகர செயின்ட் பால் தேவாலய தீ விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

பிப்ரவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?