Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தங்களின் தலைமையால் புதிய மாற்றங்கள் உருவாகட்டும் – தமிழக முதல்வருக்கு கடற்தொழில் அமைச்சர் வாழ்த்து

மே 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திரைப்பட உலகில் மக்கள் மனங்களை வென்றது போல, தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுவீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுள்ள விஜய்க்கு கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ள வாழ்த்திலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் பேராதரவு, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை தாங்கிய நிலையில் தாங்கள் ஏற்றுள்ள இந்த உயரிய பொறுப்பு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.

இளைஞர்களின் எதிர்காலம், சமூக நீதி, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மனிதநேய அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்தும் தங்களின் பயணம் மக்கள் மனங்களில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

திரைப்பட உலகில் மக்கள் மனங்களை வென்றதுபோல, இனி மக்கள் ஆட்சியிலும் தங்களின் அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் செயற்பாட்டின் மூலம் தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுவீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

தமிழக மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், மீனவர் சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள், தமிழர் பண்பாடு மற்றும் மொழியின் மேம்பாடு ஆகிய துறைகளில் தங்களின் தலைமையால் புதிய மாற்றங்கள் உருவாகட்டும்.

இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, மொழி, பண்பாடு மற்றும் உறவுகள் மூலம் நீண்டகால நெருக்கத்தை பகிர்ந்து வருகின்றன. அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தங்களின் தலைமையில் பல நல்ல முன்னேற்றங்களும் ஒத்துழைப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கிறேன்.

தங்களின் அரசியல் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமையவும், மக்கள் சேவையில் வரலாற்றுச் சாதனைகள் படைக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய செய்தி தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை விடுவிக்கும் முயற்சிக்கு தடை கோரிய பலாலி பொலிஸார்
அடுத்த செய்தி வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும் – சுரேஸ் பிரேமசந்திரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இரத்து செய்யப்பட்டுள்ள தவணைப் பரீட்சை

டிசம்பர் 9, 2025
இலங்கை

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் மக்கள் ஆறு கட்சிகள் கூட்டாக இணைவதை நிராகரிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஜூலை 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் – அஜித் பி. பெரேரா!

மார்ச் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?