அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் இதுவரைக்கும் 9 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனவே பத்தாவதாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவுள்ளேன் என கூறியுள்ளார்.
